அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது

இம்மாதம் முதல்அவுஸ்ரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன . கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன. குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது